செவ்வாய், 25 ஜனவரி, 2022

Advanced Kp Stellar Astrology in Tamil, astrology, Astrologer, Kaniprakash M,


 

ஜாதக பலன்கள்

 சனியுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.


நமது ஜாதகத்தில் முதலில் யார் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.


உதாரணமாக விருச்சிக லக்னத்தில் 

அனுஷம் 1 ம் பாதத்தில் செவ்வாயும் 

கேட்டை 3-ம் பாதத்தில் சனியும் இருந்தால்,

செவ்வாய்தான் order wiseல் சனியை தொடுகிறது.


இப்பொழுது சனியுடன் தாக்கம்தான் செவ்வாய்க்கு இருக்கும்


🌹🌹

புதன் அல்லது சந்திரன் order wiseல் சனிக்கு முன் இருந்தால்..


அங்கு சனியின் தாக்கம் இருக்காது.


புதன் சந்திரனுடைய தாக்கம்தான் சனிக்கு இருக்கும்.


🦋🦋🦋

 ஒவ்வொரு கிரகமும் சனியுடன் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.



1.(சனி, செவ்வாய்)


சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். அல்லது மாறிவிடும்.


2.(சனி, புதன்)


★சனி புதன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் கடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


3.(சனி ,சுக்கிரன்)


★சனி சுக்கிரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் திருமணத்தை late செய்யும். அல்லது திருமண வாழ்க்கையில் திருப்தி சந்தோஷம்.தார்மீக ரீதியாக இல்லாமல் செய்துவிடும்.


★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.


4.(சனி ,சந்திரன்)


★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் வேகமாக இருக்க வேண்டிய இடத்தில் மெதுவாகவும் மெதுவாக இருக்க வேண்டிய இடத்தில் வேகமாகவும் நடந்து கொள்வார்கள் அல்லது இருப்பார்கள்.


★தாயின் மூலம் கிடைக்கக் கூடிய அன்பு, சுகத்துக்கும்,ஏக்கம் தார்மீகம் இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும்.


★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.


★கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தன் ஆசைப்பட்டதை தன் விருப்பப்பட்ட உணவை அதிகமாக சாப்பிட முடியாது.


5.(சனி, குரு)


★சனி குரு சேர்க்கை இருக்கும் ஜாதகங்களில் குழந்தை பிறப்பதை தாமதப்படுத்தும், இல்லை என்றால் பிறந்த குழந்தை மூலம் எந்த பிரயோஜனமும் இவர்களுக்கு இல்லாமல் செய்து விடும்.


★வருமானத்தைப் தடை செய்துவிடும்.அல்லது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.


★இல்லையென்றால் பண கஷ்டத்தை கொடுத்துவிடும்.


★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்திடுவார்.


6.(சனி ,சூரியன்)


★அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து documentsம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் late செய்வார்.


★அரசாங்கம் சார்ந்த அங்கீகாரங்களை நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்தும்.


★தந்தையின் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய சுகம் ,துக்கம், ஏக்கம்

தார்மீகம் உதவி,பயன்.


★இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காமல் போய்விடும்.


★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.

திங்கள், 17 ஜனவரி, 2022

நடிப்பு, நடிகர்

 பிரபல திரைப்பட நடிகராக திகழ்வதற்கும்திரைப்படகலைகள் சம்பந்தப்பட்ட நடிப்புதுறையில் சிறந்து விளங்க சுக்கிரன்சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் லக்னத்திற்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும்.

லக்னம் முகப்பொலிவுதோற்றம்

ஆம் ஸ்தானம் கண்
 அழகுவசனங்களை சொல்லும் விதம்

ஆம் ஸ்தானம் நடிப்பு ஆளுமை திறன்

ஆம் ஸ்தானம் திரைப்படம் ஒரு கூட்டுக்கலை அதனால் இதில் மற்றவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு
ஆம் ஸ்தானம் திரைப்பட புகழ் அதிர்ஷடம் வெற்றி



சுக்கிரன் வசீகரம்சந்திரன் கதையை உள்வாங்கல், கதை தேர்ந்தெடுத்தல் மற்றும் முக்கியமாக வெற்றி திரைகதைகள் அமைவதுபுதன் நடிப்பு திறமை மற்றும் சாதுர்யமான தேர்வு.

Thanga Kani astrologer